அதிக ரியல் எஸ்டேட் வாடிக்கையாளர்களை உருவாக்கவும் மற்றும் அவர்களை திறம்பட கையாளும் தளம்

  அதிக வாடிக்கையாளர்களை பெருங்கள்

  உங்கள் தொழிலை சிறந்த முறையில் நிர்வகியுங்கள்

English Version

செயல்படும் முறை


1

ரெஜிஸ்டர்

2

உங்கள் உறுப்பினர் பதிவை எங்கள் கஸ்டமர் கேர் குழு நடைமுறைப் படுத்தும்

3

தற்போது Propwiser இருந்து உங்களுக்கான வாடிக்கையாளர்களை What’s App மூலம் பெறலாம் பின்னர் மொபைல் ஆப் மூலமாகப் பெறலாம்

4

வெற்றிகரமான விற்ப்பனைக்கு பின் வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும்

உங்கள் தொழிலுக்கு நாங்கள் அளிக்கும் சேவைகள்

நாங்கள் Propwiser ரியல் எஸ்டேட் சேவைகளுக்கு மொபைல் ஆப் இலவசமாக தருகிறோம். கீழ்க்கண்ட பயன்களை மொபைல் ஆப் மூலம் நீங்கள் பெறலாம்.

Propwiser தளத்திற்கு வீடு/மனை வாங்க/விற்க/வாடகை சேவைக்கு வரும் வாடிக்கையாளர்களை உங்கள் சேவைக்கு பரிந்துரை செய்வோம். உங்களிடம் விற்பனை/வாடகைக்கு உள்ள வீடு/மனைகளை எங்களிடம் பகிர்ந்து அதிக வாடிக்கையாளர்களை பெறுங்கள்
வீடு/மனை 3D video வாக எடுக்கலாம் வீடு/மனை வாங்க/விற்க/வாடகைக்கு உள்ள பரிவர்த்தனைகளை சிறந்த முறையில் நிர்வகிக்கலாம் உங்கள் வாடிக்கையாளர்களை வங்கி வீட்டு கடன் வசதிக்காக எங்களிடம் பரிந்துரை செய்து கூடுதல் வருமானத்தை ஈட்டலாம்

எங்கள் கஸ்டமர் கேர் உதவியின் மூலம் உங்கள் ரியல் எஸ்டேட் தொழிலை உயர்த்தலாம்.

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வாடிக்கையாளர்களை

அதிகரிக்கும் வழிகள்

வாடிக்கையாளர் தளத்திலிருந்து

வெளிநாடு மற்றும் நகரத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் நேரடியாக வாடிக்கையாளர் தளத்திற்கு வந்து, தாங்கள் விரும்பும் வீடு/மனை ஐ தேர்வுச்செய்யலாம். மேலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தரகர்களை தேர்ந் தெடுக்க இத்தளத்தில் வசதிள்ளது.வீட்டு கடன், ரியல் எஸ்டேட் சேவை, சட்ட வல்லுநர்களின் கருத்து மற்றும் வீடு/மனை வாங்குவோர்க்கும், விற்ப்போர்க்கும் செயல்முறை வழிகாட்டல் போன்றவை இத்தளத்தின் வேறு சிறப்புகளாகும்.

வங்கி இணையதளத்திலிருந்து

வீட்டு கடன் வசதி வேண்டி வங்கியின் இணையதளத்தை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் வங்கி தளத்தில் உள்ள Propwiser-ன் சொத்து சமந்தப்பட்ட சட்ட கருத்து சேவை மற்றும் வாங்குவோர் / விற்போர்க்கான செயல்முறை வழிகாட்டல் சேவையை பயன்படுத்தலாம்.

இன்டர்நெட் பிரௌசிங் சென்டரிலிருந்து

எங்கள் நிறுவனதின் சேவைகள் அதிக மக்களிடம் சென்றடையும் வகையில் நூற்றுக்கும் அதிகமான இன்டர்நெட் பிரௌசிங் சென்டர்களை பங்குதாரர்களாக ஒப்பந்தம் செய்துள்ளோம். இதன் மூலம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் வீட்டு கடன் வசதி மற்றும் வீடு / மனை / வாடகைச் சார்ந்த வசதிகளை பெறலாம்.

உங்களுக்கு கிடைக்கும் பயன்கள்


அதிக ஆக்கத்திறன்


வாடிக்கையாளர் மனநிறைவு


உங்கள் ரியல் எஸ்டேட் தொழிலை அதிகமாக்கலாம்

உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் வீடு / மனை வாங்க / விற்க பரிந்துரை மற்றும் முடிவெடுக்கும் வசதி


வாங்குவோர் / விற்போர் / தரகர் / சட்ட வல்லுநர் போன்றோருடன் எளிதாக இணையலாம்


பத்திர பதிவு மற்றும் சட்டச் சேவைகளை எளிதில் கண்காணிக்க உதவும்


உங்கள் ரியல் எஸ்டேட் தொழில் வளர இன்றே பதிவுச் செய்து அதிக சலுகைகள் பெறுங்கள்!